திருக்கோவிலூரில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த உயர்கல்வித்துறை அமைச்சர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என தமிழக அரசால் கடந்த சில மாதக்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ...