செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு.
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று ஒன்பதாவது பேரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்னன், ...