திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சித் தலைவரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த அஞ்சுகம் கணேசன் என்பவர் இருந்து வருகிறார், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி புதுநகர் உள்ளிட்ட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சாலை ...