திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை ₹.2,64,000 பணம் பறிமுதல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புதுறை போலிசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ...