திருக்கோவிலூரில் விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு;போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நிறைவடைந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று நகராட்சியில் வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெற்றுக் ...