காவலர் சீருடையில் அசத்தும் உதயநிதி..இன்று வெளியாகும் ‘நெஞ்சுக்கு நீதி’ டீசர்
உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ...