ஒசூர் அருகே டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த வன்னிபுரம் என்னுமிடத்தில் இயங்கிவரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 4வது அலகில் பயங்கர தீ விபத்து, கெமிக்கல்ஸ் தயாரிக்கப்படும் ...