விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.
விழுப்புரம் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், வரும் 14ம் தேதி சனிக்கிழமையன்று, அனைத்து தாலுகா அலுவலகத்திலும், தனி தாசில்தார், ...