அதிமுக வசம் செல்கிறதா திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி ! அதிர்ச்சியில் திமுகவினர் !
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தற்போது திமுக வசம் உள்ளது. திமுக மூத்த தலைவரும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரான பொன்முடியின் தொகுதி திருக்கோவிலூர். இந்த ...