திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கீழையூர் பகுதியில் அமைந்துள்ள விரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு பஞ்சமூர்த்தி களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாலை ...