ஹேக் செய்யப்பட்டதா பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்! 7 மணி நேரம் முடக்கம்! மன்னிப்பு கேட்ட மார்க் !
பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் முடங்கியது. கடந்த சில மணி நேரங்களாக சேவைகள் முடங்கியதால் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ...