திருக்கோவிலூர் 24ஆம் தேதி போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ரோட்டரி சங்க தலைவர் அழைப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில் உலக போலியோ ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி வரும் 24ம் தேதி காலை ...