திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து, ஒருவர் உயிரிழப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி. அத்திப்பாக்கம் அருகே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ...