அரகண்டநல்லுார் அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது.
விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம் , அரகண்டநல்லுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று தணிக்கலாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அய்யனார் கோவில் ...