கிராம சபையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டிய 31 வகையான கிராம ஊராட்சி பதிவேடுகள்
கிராம ஊராட்சி பதிவேடு எண்.1 வீட்டு வரி கேட்பு தொகைக்கான அறிவிப்பு:வீட்டு உரிமையாளர்களின் பெயர் விவரம், வீட்டின் வகைப்பாடு, செலுத்த வேண்டிய வீட்டு வரி ஆகியவற்றின் விவரத்துடன் ...