கள்ளக்குறிச்சி போலீசார் அதிரடி; 270 லிட்டர் கள்ளச்சாராயம், 8900 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு.
தமிழக காவல்றை மதுவிலக்கு அமலாக்க பிரிவு (பொறுப்பு) கூடுதல் இயக்குநர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS, 06.12.2021-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ...