வார இறுதி நாளில், தென்பெண்ணை ஆற்றில் குவிந்த மக்கள்; ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி.
திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து சாத்தனூர் அணைக்கு நீர் ...