இந்தி நடிகர் ஷாருக்கானின் மகனுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு – வெளியானது அதிர்ச்சி தகவல்கள்..!
கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பை அருகே நடுகடலில் சொகுசு கப்பலில் ரெவ் பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் ...