சி.சி.டி.வி., கேமரா பொருத்துதல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி வகுப்பு.
விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய ...