அதிமுக நகரச் செயலாளர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் சுப்பிரமணியன், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ...