திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.
திருவெண்ணெய் நல்லூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒன்றரை வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ளது ...