திருக்கோவிலூரில் இரவில் திருடப்பட்ட லாரி: காலையில் விபத்து, வாகனத்தை திருடிய இருவர் கைது..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகர் பகுதியில் வசிப்பவர் வெள்ளையன் என்பவரது மகன் குணசேகர். இவர் தனக்கு சொந்தமான லாரியை நேற்று இரவு வழக்கம்போல் திருக்கோவிலூர் நகராட்சி ...