ஒரு செங்கலை வைத்து பிரதமரை ஓட ஓட விரட்டியவர் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்:- பொன்.கௌதமசிகாமணி.
விழுப்புரம் மாவட்டம் முகையூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் ஒதியத்தூர், மேல்வாலை, ஒடுவன்குப்பம், இருதயபுரம், ஆலம்பாடி கூட்ரோடு உள்ளிட்ட பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு மற்றும் ...