நகராட்சி உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்து உடற்பயிற்சி மேற்கொண்டு அமைச்சர் பொன்முடி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பல்வேறு அரசு திட்டபணிகளை அமைச்சர் பொன்முடி திருந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று அண்ணாநகர் பகுதியில் ...