ரிஷிவந்தியம் அருகே மதுபோதையில் மூதாட்டியை கொலை செய்த வாலிபர். 24 மணிநேரத்தில் தட்டி தூக்கிய தனிப்படை .
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்துள்ள அலியாபாத் பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று அதிகாலை சிலர் ஏரிக்கரை ஓரமாக அமைந்துள்ள அம்மன் கோவிலின் உள் பகுதியில் பின்புறத்தில் ...