ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று 19ஆவது ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. போதிய கவுன்சிலர்கள் வராததால் 11 மணிக்கு நடக்க வேண்டிய கூட்டம் ...