அருள்மிகு ஸ்ரீ சிவானந்தவள்ளி சமேத ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட கீழையூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான அட்டவீரட்டானங்களில் இரண்டாவது தலமாக உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் காலை 6:00 மணி ...