அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது…
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் தொடர்ச்சியாக சாராயம் விற்பனை நடைபெறுவதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சென்ற ...