சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!
சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து வினாடிக்கு, 2,926 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனுாரில், தென்பெண்ணைஆற்றின் குறுக்கே, ...