நீங்க யாரை வேணும்னாலும் கூப்பிடுங்க” … போலீசாரை வெறுப்பேற்றிய போதை விசிக நிர்வாகி.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று பெட்ரோல் பங்க் இயந்திரத்தின் மீது மோதி சேதப்படுதிய நபர் ஒருவர், போலீசாரிடம் அலப்பறை செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. ...