திருக்கோவிலூரில் பரதநாட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஐஜேகே மாவட்ட தலைவர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத உற்சவத்தை தொடர்ந்து கோவல் கலைக்குழு சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி ...