திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு மற்றும் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், ...