விழுப்புரத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் தங்கச் செயின் பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது.
திருவாமத்தூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்த எஸ் பி ஸ்ரீநாதா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் ...