திருக்கோவிலூர் அருகே கரும்பு தோப்பில் அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது செட்டிதாங்கல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கரும்பு தோப்பு ஒன்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு ...