சென்னை உட்பட உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம்…
கடந்த நான்காண்டுகளில் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட விவரங்களைக் காட்டும் அறிக்கை, இணைப்பு-A உடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் இந்திய அரசியலமைப்பின் 217 மற்றும் 224 வது பிரிவுகளின் கீழ் ...