திருவாரூர் மக்களுக்கு பேறுகால அவசர சிகிச்சை மையத்தை அர்ப்பணித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் ...