கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் கையில் பதாகையுடன் வீரபாண்டியில் களமிறங்கிய மாணவர்கள்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷசாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ...