மூன்று பேரை தட்டி தூக்கிய திருவெண்ணைநல்லூர் போலீஸ் !
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மனக்குப்பம் பகுதியில் திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ...