திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பெரியசெவலை பகுதியில் திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை ...