மாணவி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ஆய்வு; ஜிப்மர் குழு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் !
*கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி 'ஜிப்மர்' மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.* *கடலுார் ...