சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் ரூபாய் 9.8 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல், 3கைது.
போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவலின் அடிப்படையில், 100 சதவீத காட்டன் சட்டைகள் என்ற பெயரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவிருந்த 25 அட்டைப் பெட்டிகளை சென்னை விமான ...