உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை தென்னிந்தியா மாநில கூட்டம் ! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?
திருப்பதியில் 2021 நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள தென் மண்டலக் குழுவின் 29-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் ...