ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சிவகுமாரின் சபதம் நிறைவேறியதா? பாதி நிறைவேற்றம் மீதி ஏமாற்றம்!
கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. திறந்த முதல் வாரத்தில் எந்த புதிய படமும் வெளியாகாத நிலையில் இரண்டு படங்கள் இன்று வெளியாகின.ஒன்று ருத்ரதாண்டவம் ...