திருவெண்ணைநல்லூர் அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்; நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது அருங்குருக்கை கிராமம்.இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அருங்குருக்கை கிராமத்தில் தெற்கு தெரு, ...