திருக்கோவிலூர் பார்க்கவகுல உடையார் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பார்க்கவகுல உடையார் சங்கம் சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை பணி இன்று நடைபெற்றது.இதில் சங்கத் தலைவர் P.சுரேஷ்குமார், சங்கச் செயலாளர் M.செந்தில்குமார்,சங்க பொருளாளர் ...