அரகண்டநல்லூர் அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயனூர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மி(35) மற்றும் சுமதி(40) ஆகிய ...