டி–23 புலி இன்று சுட்டு வீழ்த்தப்படுமா? புலிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் வைரலானா SaveT23! வாய் திறக்காத பீட்டா!
நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே நான்கு பேரை கொன்ற டி--23புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக, கேரள வனத்துறையினர், தமிழக அதிரடிப்படை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ...