திருக்கோவிலூர் அருகே 27 சவரன் நகை 4 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது கள்ளிப்பாடி கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மணிவாசகம் என்பவரது ...