திருக்கோவிலூர் நாடொப் பனசெய் இயக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நாடொப் பனசெய் அறக்கட்டளை மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்ச்சியில் இன்று ஈடுபட்டனர். திருக்கோவிலூர் அருகே உள்ள ...