சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்பு.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ...